குட்டகவுனு குளுகுளுன்னு இருக்கு!.. லெக் பீஸ் காட்டி சூடேத்தும் லாஸ்லியா...
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த லாஸ்லியாவுக்கு மாடலிங் துறையிலும் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.
அப்போதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட லாஸ்லியா ரசிகர்களின் மனதை அள்ளினார்.
மேலும், பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை ஏற்றினார். ஆனால், அந்த காதலுகு அவரின் அப்பா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையும் படிங்க: உன் வேலைய மட்டும் பாரு… ஒளிப்பதிவாளரை கண்டபடி திட்டிய மனோபாலா… என்ன நடந்தது தெரியுமா?
நிகழ்ச்சி முடிந்து வெளிவந்த பின் அந்த காதலும் பிரேக்கப் ஆனது. தற்போது சினிமாவில் நடிப்பதில் மட்டும் ஆர்வம் செலுத்தி வருகிறார். ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடித்தார்.
அதோடு, கவர்ச்சி காட்டினால்தான் இங்கே வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தாரோ என்னவோ, கிளுகிளுப்பான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.
அந்த வகையில் குட்டப்பாவாடையில் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.