Connect with us
losliya

Entertainment News

கிளுகிளுப்பு உடையில் கில்மா ஏத்தும் லாஸ்லியா…புகைப்படங்கள் உள்ளே!…

இலங்கையில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டிலும் பிரபலமானார். ஓவியாவுக்கு பின் இவருக்குதான் ஆர்மியெல்லாம் உருவானது. பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினும் இவரும் ரொமான்ஸ் செய்தனர்.

losliyia

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். ஃபிரெண்ட்ஷிப் என்கிற படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை.

losliya

மேலும், கே.எஸ்.ரவிக்குமார் நடித்து இயக்கியுள்ள ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், கவினோடு பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் சமீபத்தில் தெரிவித்தார்.

losliya

ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல் விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

losliya

இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

losliya

google news
Continue Reading

More in Entertainment News

To Top