முண்டா பனியனில் மறைந்திருக்கும் கொள்ளை அழகு...! ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய லாஸ்லியா..!
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானார் நடிகை லாஸ்லியா. இலங்கையில் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினும்
இவரும் ரொமான்ஸ் செய்து அந்நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பியை ஏற்றினர்.
ஆனால் காலப்போக்க்கில் அவர்கள் காதல் பிரேக்கப்பில் முடிந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமானதால் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. முதன் முதலில் பிரஸ்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார்.
மேலும், கே.எஸ்.ரவிக்குமார் நடித்து வெளியான ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ படத்திலும் நடித்திருந்தார். இவர் நடித்த படங்கள் அந்தளவுக்கு மக்கள் மனதில் சென்றடையவில்லை. ஆகையால் சமூக வலைதளங்களில் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.
விதவிதமான போட்டோ சூட்டுகளை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பரப்பினார். இந்த நிலையில் வித்தியாசமான யோகா முறையை செய்து ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளார். அந்த வீடியோ தான் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/p/ChlrfVWLgqm/?utm_source=ig_web_copy_link