Connect with us

வெண்ணக்கட்டி போல உடம்பு!.. லாஸ்லியாவை பார்த்து வெறியேத்தும் புள்ளிங்கோ!. செம பிக்ஸ்!..

latest news

வெண்ணக்கட்டி போல உடம்பு!.. லாஸ்லியாவை பார்த்து வெறியேத்தும் புள்ளிங்கோ!. செம பிக்ஸ்!..

Losliya: இலங்கையை சேர்ந்த லாஸ்லியா அங்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் உள்ளிட்ட பல வேலைகளையும் செய்தார். அப்படியே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அதன்பின் தமிழ்நாட்டுக்கு வந்தார். சென்னை வந்தபின் சில முயற்சிகள் செய்தார். சினிமாவிலும் வாய்ப்பு தேடினார்.

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு பிக்பாஸ் வீட்டுக்கு போனார். அங்கு நன்றாக விளையாடி எல்லோருக்கும் டஃப் கொடுத்தார். அதோடு, நடிகர் கவினோடு காதல் வசப்பட்டு பிக்பாஸ் வீட்டை காதல் தேசமாக மாற்றினார்.

losliya

ஆனால், லாஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டிற்கு வந்து இது தொடர்பாக கோபத்தை காட்ட அந்த காதல் பிரேக்கப் ஆனது. லாஸ்லியாவுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் கவின். அதன்பின் இருவரும் தனித்தனி பாதையில் பயணிக்க துவங்கினார்கள். கவின் மற்றொரு பெண்ணை திருமணமும் செய்து கொண்டார்.

losliya

லாஸ்லியா ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என்கிற சில படங்களில் நடித்தார். ஆனால், இரண்டு படங்களுமே ஓடவில்லை. எனவே, நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார். ஒருபக்கம், பல வெளிநாடுகளுக்கும் சென்று அங்கு விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

losliya

இந்நிலையில், வெள்ளை நிற லாங் கவுனில் அழகாக போஸ் கொடுத்து லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் சுற்றி வருகிறது.

losliya

To Top