எதாவது போட்டு மூடு செல்லம்!.. பாவாட ஜாக்கெட்டில் சூடேத்தும் லாஸ்லியா..

losliya
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்தவர். அங்கு தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர்.
அவருக்கும் நடிப்பு, மாடலிங் ஆகிய துறை மீது ஆர்வம் ஏற்பட்டதால் தமிழகம் வந்து முயற்சிகள் செய்தார். அப்போதுதான் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வந்தது. பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினுடன் காதல் செய்து பிக்பாஸ் டிஆர்பியை ஏற்றினார்.
பிக்பாஸ் வீட்டில் இவர் இருக்கும்போது அந்நிகழ்ச்சிக்கு பின் அவர் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதுபோலவே அவருக்கு சில பட வாய்ப்புகளும் வந்தது. ஆனால, படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
எனவே, கவர்ச்சி உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், பொங்கல் விருந்தாக பாவாடை மற்றும் ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

losliya