Categories: Entertainment News

ஐயோ பளபள உடம்பு பாடா படுத்துது!..சைடு போஸில் ஷார்ப்பா காட்டும் லாஸ்லியா…

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர். பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து ரசிகர்களிடம் மனதில் குடியேறினார்.

பிக்பாஸ் வீட்டில் இவர் இருக்கும்போதே, அந்நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே ஃபிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அந்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களை கவரவில்லை.

எனவே, எப்படியாவது சினிமாவில் வாய்ப்பை பெற மற்ற நடிகைகள் போல அழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: ஐயோ கண்ணாடி போல எல்லாம் தெரியுது!…கூச்சப்படாம காட்டும் ராதிகா ஆப்தே…

அதை செய்தும் வாய்ப்பு வராத நிலையில், தற்போது கவர்ச்சியான உடைகளில் உடல் அங்கங்களை காண்பித்து புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

losliya

இந்நிலையில், சைடு போஸில் பின்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Published by
சிவா