ஓப்பனா விட்டு வெட்கப்பட்டா எப்படி...? சேலையில ஃபீலிங் ஏத்தும் மடோனா....
மலையாள நடிகையான மடோனா பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் சாய்பல்லவி லீடு ரோலில் நடிக்க துணை நடிகையாக அறிமுகமானார் மடோனா.
ஸ்மார்ட்டான லுக், ஸ்டைலிஷான தோற்றம் இதனால் நடித்த முதல் படத்திலயே ரசிகர்களால் கவரப்பட்டார். மேலும் தமிழில் கவன், காதலும் கடந்தும் போகும் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தார்.ஜூங்கா , பவர் பாண்டி, வானம் கொட்டடும் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் மடோனா பொழுது போக்கிற்காக சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். மேலும் இதுவரை கவர்ச்சி ஏதும் பெருமளவு காட்டாமல் டீஸண்டான லுக்கில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் சேலையில் அழகான போஸில் நின்று அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ரசிகர்களும் அவரது புகைப்படங்களை ரசித்து வருகின்றனர்.