உன்னா பாத்தாலே குளுகுளுன்னு இருக்கு!...மகாலட்சுமியிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...

by சிவா |
உன்னா பாத்தாலே குளுகுளுன்னு இருக்கு!...மகாலட்சுமியிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...
X

சினிமா நடிகைகள் மற்றும் மாடல் அழகிகளை போல சின்னத்திரை சீரியல் நடிகைகளும் சமூகவலைத்தளங்களில் தங்களின் புகைப்படங்களை பகிர்ந்து தங்களின் மார்க்கெட்டை தக்கவைக்க முயன்று வருகின்றனர்.

mahalakshmi

அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி. தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார்.

mahalakshmi

தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

mahalakshmi

இந்நிலையில், நகைக்கடை விளம்பரம் போல நகைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

mahalakshmi

Next Story