ஐயோ புடவையில சும்மா அள்ளுது!... ரசிகர்களை ஏங்கவைக்கும் மகாலட்சுமி...
சீரியல் நடிகையாக வலம் வந்தாலும் ரசிகர்களிடம் பிரபலமானவர் மகாலட்சுமி. டிவி தொகுப்பாளினியாகத்தான் இவர் தனது கேரியரை துவங்கினார். சன் மியூசிக் சேனலில் நேயர்களிடம் பேசி அவர்கள் விரும்பும் திரைப்பட பாடலை ஒளிபரப்பும் வேலை செய்தார்.
அப்படியே சன் டிவியில் சீரியல் நடிகையாக மாறினார். தற்போது வரை அதுவே தொடர்ந்து வருகிறது. பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானர். அனில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவருடன் பிரச்சனை ஏற்பட்டு விவகாரத்து பெற்றார். தற்போது தயாரிப்பாளர் ரவீந்தர் ரவிச்சந்திரசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் மகிழ்ச்சியான தம்பதியாக வலம் வருகின்றனர்.
அதோடு, புடவையில் அழகழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: வேண்டுமென்றே மனைவி ஷாலினியிடம் தோற்கும் அஜித்… அட இதலயும் இவர் அப்படித்தானா?!..
இந்நிலையில், மொட்டை மாடியில் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.