சேலையை தூக்கி எறிஞ்சிட்டேன்..இது எப்படி இருக்கு?... மார்டன் உடையில் மயக்கும் மகாலட்சுமி...
இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளும் சினிமா நடிகைகளை போல தனியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை துவங்கியுள்ளனர். அதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுக்கின்றனர்.
அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி. தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார். தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், எப்போதும் புடவையில் போஸ் கொடுக்கும் அவர் திடீரென மாடர்ன் உடையில் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை அசர வைத்துள்ளார்.