Categories: Entertainment News

இளஞ்சிட்டு.. தேன் மொட்டு!. மனதை மயக்கும் அழகில் மகிமா நம்பியார்!.

இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த சாட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மகிமா நம்பியார். அந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்து அனைவரது ஈர்ப்பையும் பெற்றிருப்பார்.

mahima

அதனையடுத்து அருண்விஜயுடன் குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே போன்ற பல படங்களில்
தனது க்யூட்டான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைத்துக் கொண்டிருப்பவர் நடிகை மகிமா நம்பியார்.

mahima

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு கல்லூரி பெண் போன்ற தோற்றத்தில் இருப்பதால் அனைவருக்கு பரீட்சையமான நடிகையாக வலம் வருகிறார்.போட்டோ சூட் எடுத்து நாள்தோறும் பகிர்ந்து வருகிறார்.

mahima

இந்த நிலையில் ஹை ரிச் லுக்கில் ஸ்டைலிஷான ஆங்கிளில் இருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் மகிமா நம்பியார்.

mahima

Published by
Rohini