கொஞ்சமும் குறையல கிளாமரு!.. சைடு போஸில் ஷார்ப்பா காட்டும் மாளவிகா...
உன்னை தேடி என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் மாளவிகா. அம்மணி நடித்து வெளியான திரைப்படங்கள் ஹிட் அடித்ததால் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் வந்தது.
ஆனந்த பூங்காற்றே, பூப்பரிக்க வறுகிறோம், வெற்றிக்கடி கொட்டு, சீனு, லவ்லி, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, திருட்டுப்பயலே என உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஒரு பாடலுக்கும் இவர் நடனமாடியுள்ளார். அப்படி இவர் ஆடிய ‘வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கண்ணாளம்’ பாடல் அதிரி புதிர் ஹிட் ஆனது. மேலும், இவர் ஆடிய கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு பாடலும் செம ஹிட்.
திருமணம் செய்து கொண்டு செட்டிலான மாளவிகா சமீபகாலமாக கிளுகிளுப்பு உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இப்பவும் குறையல கிளாமரு’ என பதிவிட்டு வருகின்றனர்.