மூடேத்தும் க்ளாமர் போஸ்!.. மூடியிம் மூடாமலும் காட்டி கிக்கேத்தும் மாளவிகா மேனன்..
மலையாளப் பட உலகின் கனவுக்கன்னியாக கிட்டத்தட்ட மாறிவருகிறார் நடிகை மாளவிகா மேனன். அந்த அளவுக்கு இணையத்தை தெறிக்கவிடும் போஸில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார்.
மலையாளத்தில் கிட்டத்தட்ட 30 படங்களுக்கு மேல் நடித்த மாளவிகா மேனன் இன்னும் ஹீரோயின் அந்தஸ்தை பிடிக்கமுடியாமல் திணறி வருகிறார். இவர் நடித்த பெரும்பாலான படங்களில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரமாகவே கிடைத்தது.
இதையும் படிங்க : ஐயோ அழகு செல்லம் அள்ளுது!.. வாலிப பசங்களை மயக்கும் நஸ்ரியா…
அதன் காரணமாகவே தமிழிலும் அதே போன்ற கதாபாத்திரங்கள் தான் கிடைத்தன. விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த ‘இவன் வேற மாதிரி’ படத்தில் ஹீரோயினுக்கு தங்கையாக தான் நடித்திருப்பார். அதே போல சசிகுமார் நடிப்பில் வெளிவந்த பிரம்மன் திரைப்படத்திலும் சசிகுமாருக்கு தங்கையாகவும் நடித்தார்.
விழா என்ற படத்தில் தான் லீடு ரோலில் நடித்திருந்தார். அந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா மேனன். எப்படியாவது முன்னனி நடிகையாக மாறிவிட வேண்டும் என்ற ஆசையில் தினந்தோறும் விதவிதமான ஸ்டில்களில் போட்டோசூட் எடுத்து அதை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் வெறும் கம்பளியை போர்த்தியது போன்ற ஆடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிலுகிலுப்பில் ஆழ்த்தி வருகிறார் மாளவிகா மேனன்.