தேராத பீஸு.. இதுக்கெல்லாம் மயங்குற ஆளு நாங்க இல்ல!.. ரசிகர்களை குடையும் மாளவிகா மோகனன்!..
தமிழில் மாஸ்டர் படத்தின் மூலம் மக்களிடம் பரீட்சையமானார் நடிகை மாளவிகா மோகனன். அந்த படத்தில் ஏன் இவங்கள போட்டீங்க என்று ரசிகர்கள் கதறும் அளவிற்கு அவரின் கதாபாத்திரம் இருந்தது. அதைப் பற்றி ஏராளமான மீம்ஸுகளும் விமர்சனங்களும் எழுந்தன.
அதனை தொடர்ந்து தனுசுடன் இணைந்து நடித்தார். அந்த படம் சரியாக ஓடாததால் மாளவிகாவின் சினிமா வாய்ப்பு குறையத்தொடங்கியது. எப்படியாவது நாமும் நம்பர் ஒன் நடிகையாக வரவேண்டும் என்று யோசித்த மாளவிகா
இதையும் படிங்க : போட்டுத் தாக்கு!.. இப்படி ஒரு ஆட்டத்தை எதிர்பாக்கலமா!.. ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்த ரவீனா..
சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட தொடங்கினார். ஆனால் யாரும் பார்த்து ரசிக்கிற மாதிரி இல்லை.
இருந்தாலும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து அதன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்று விடலாம் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார் மாளவிகா மோகனன்.