உள்ள போட்டது வெளிய தெரியுது!.. ரசிகர்களை கிறங்கவிட்ட மாளவிகா மோகனன்..
கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் மலையாள திரைப்படத்தை விட தமிழ் சினிமாவில் அதிக ஆர்வம் காட்டி வருபவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்பராஜ்தான் இவரை பேட்ட திரைப்படத்தில் அறிமுகம் செய்தார்.
ஆனால், அப்படத்தில் தன்னுடையை ஃபேவரைட் கவர்ச்சியை அவரால் காட்ட முடியவில்லை. அதேபோல், மாஸ்டர், மாறன் ஆகிய படங்களிலும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்க முடியவில்லை.
மாளவிகா எப்படி கவர்ச்சியை வாறி இறைப்பார் என்பது அவர் சமூகவலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும். நல்ல உயரம், எடுப்பான முன்னழகு, சிக்கென்ற இடுப்பு, மொத்தத்தில் வாளிப்பான உடம்பு என அம்மணி பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை எப்போதும் சூடேற்றும்.
இதையும் படிங்க: கமலுக்கு நிகர் இந்த காமெடி நடிகரா?.. புதுசாத்தான் யோசிக்கிறாங்கேய்யா!..
தற்போது பாலிவுட்டில் எப்படியாவது நடிக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறார். அதற்காக கிளுகிளுப்பு புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், உள்ளே போட்டிருக்கும் உள்ளாடை வெளியே தெரியும்படி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.