43 வயசானாலும் எல்லாமே தூக்கலாத்தான் இருக்கு!...மாளவிகாவின் ஹாட் கிளிக்ஸ்...
மும்பையை சேர்ந்தவர் மாளவிகா. அஜித் நடித்த ‘உன்னைத்தேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதன்பின், ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், பூப்பறிக்க வருகிறோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழ் தவிர இவர் தெலுங்கு, கன்னட, மலையாளப்படங்களிலும் நடித்தார்.
இவர் நடனமாடிய ‘கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு’ மற்றும் ‘வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும்’ ஆகிய பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து ஹிட்டானது. ‘திருட்டு பயலே’ படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்திருந்தார்.
90 காலகட்டங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த இவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், பனியனில் முன்னழை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.