கொழுக் மொழுக் அழகு!.. கொஞ்ச வைக்குது.. சேலையில் சூடேற்றிய மாளவிகா மேனன்..
ஒரு சில படங்களில் மிகவும் சின்னப் பெண்ணாக நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன் நடித்த விழா படத்தில் முதன் முதலில் ஹீரோயினாக நடித்தார் மாளவிகா மேனன். அதன் பின் தமிழில் நடிப்பார்என்றால் ஆளயே காணோம்.
இவன் வேற மாதிரி, பிரம்மன், அருவா சண்ட போன்ற படங்களில் நடித்திருக்கிறார் மாளவிகா மேனன்.ஆனால் தமிழில் அதன் பிறகு வாய்ப்புகள் வரவே இல்லை.
மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்திருக்கும் மாளவிகா அவர் எதிர்பார்த்த அந்த அந்தஸ்து கிடைக்கவில்லை.எப்படியாவது ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசையில் அவ்வப்போது கண்ணுக்குக் குளிர்ச்சியாக சில கவர்ச்சிபுகைப்படங்களை காட்டி மெய்சிலிர்த்து வருகிறார்.
இவரின் பெரும்பாலான புகைப்படங்கள் பார்ப்பவர்களை அசர வைக்கிற அளவில் இருந்தாலும்ஏனோ வாய்ப்புகள் மட்டும் வந்தபாடில்லை.
இந்த நிலையில் சேலையில் தன்னுடைய அழகான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.