Connect with us
banner

சட்டை மட்டும் போட்டு தொடைய காட்டி!.. சூட்டை கிளப்பிய நடிகர் மாளவிகா….

Cinema News

சட்டை மட்டும் போட்டு தொடைய காட்டி!.. சூட்டை கிளப்பிய நடிகர் மாளவிகா….

சுந்தர் சி இயக்கத்தில், அஜித் ஹீரோவாக நடித்த ‘உன்னைத்தேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இப்படத்திற்கு பின் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது.

malavika

malavika

மீண்டும் அஜித்துடன் இணைந்து ‘ஆனந்த பூங்காற்றே’ படத்தில் நடித்தார். அதன்பின் ரோஜா வனம், பூப்பறிக்க வருகிறோம், ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் தவிர இவர் தெலுங்கு, கன்னடா, மலையாளப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். இவர் நடனமாடிய ‘கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு’ மற்றும் வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும்’ பாடலும் வைரல் ஹிட்டானது. திடீரென ‘திருட்டு பயலே’ படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.

maalvika

90 காலகட்டங்களில் கவர்ச்சி கன்னியாக வலம்வந்த இவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். தற்போது சமீபகாலமாக சமூக வலைதள பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.

malavika

இந்நிலையில், கடற்கரை ரிசார்ட் ஒன்றில் சட்டையை மட்டும் அணிந்து கீழே எதுவும் போடாமல் தொடையை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

maalvika

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top