Connect with us

Cinema News

அட..தேனடை!.. சட்டையை கழட்டி போஸ் கொடுத்த நடிகை மாளவிகா…

அஜித் நடித்த ‘உன்னைத்தேடி’ திரைப்படத்தில் அறிமுகமானவர் மாளவிகா. இப்படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். அதன்பின் ரோஜாவனம், வெற்றிக்கொடி கட்டு, திருட்டுபயலே, வியாபாரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். சில படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்தார்.

வெற்றிக்கடி கட்டு படத்தில் இடம் பெற்ற ‘கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு’ பாடலும், சித்திரம் பேசுதடி படத்தில் இடம் பெற்ற ‘வாலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்’ என்கிற பாடலும் பெரும் ஹிட் ஆகி அவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது

இதையும் படிங்க: எட்டிப்பாத்தா எல்லாமே தெரியுது.. இப்படியெல்லாமா போஸ் குடுப்பாங்க!

அதன்பின், கதாநாயகி வாய்ப்புகள் குறைந்து ஒரு பாடலுக்கு நடனம், சிறப்பு தோற்றம் என நடிக்க வாய்ப்பு வந்ததால் மும்பை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.அவருக்கு ஒரு மகனும் உள்ளார்.

malavika

தற்போது, மீண்டும் லைம் லைட்டிற்கு வந்துள்ள அவர் கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதைபார்க்கும் போது மீண்டும் சினிமாவில் அவர் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பனியனை மட்டும் போட்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

malavika

google news
Continue Reading

More in Cinema News

To Top