கேரளாவை சேர்ந்தவர் மாள்விகா நாயர். ஹைதராபாத்தில் கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. அப்படியே சினிமா வாய்ப்புகளும் வர சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார்.

அப்போதுதான் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ராஜூ முருகன் கண்ணில் இவர் பட அவர் இயக்கிய குக்கூ படத்தில் இவரை நடிக்கவைத்தார்.

இப்படத்தில் கண் பார்வையில்லாத பெண்ணாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதன்பின் இவர் தமிழ் படத்தில் நடிக்கவில்லை.
இதையும் படிங்க: 80ஸ் கிட்டுகளை அலற விட்ட நடிகர் யாருன்னு தெரியுமா? இப்ப பார்த்தாலும் வியர்க்கும்..!

தெலுங்கில் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும், ரசிகர்களை கவர்வதற்காக மாள்விகா நயார் அவ்வப்போது தனது திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், திடீரென கவர்ச்சிக்கு மாறியுள்ள மாள்விகா வெண்ணக்கட்டி உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கவைத்துள்ளார்.
