சினிமாவுல மட்டுமில்ல...வீட்லயும் இப்படித்தான்!...அன்லிமிட்டேட் கவர்ச்சியில் விக்ரம் பட நடிகை.....

by சிவா |
maya
X

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியாகி மாஸ் ஹிட் ஆகியுள்ள திரைப்படம் விக்ரம். இப்படத்தில் விலை மாதுவாக ஒரு காட்சியில் நடித்தவர் மாயகிருஷ்ணன். இவர் நாடக நடிகை ஆவார். விக்ரம் படத்தில் நடித்த பின் மாயா ரசிகர்களிடம் பிரபலமாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்காக மாறியுள்ளார்.

maya

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராமில் நாடகத்தில் நடிக்கும் காட்சிகள் மற்றும் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

maya

தற்போது அதில் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

maya

Next Story