Categories: Entertainment News

சிக்குன்னு இருக்க செல்லம்!…ஸ்டன்னிங் லுக்கில் மீனாக்‌ஷி கோவிந்தராஜன்…

ன்னடி கிளப் படத்தில்தான் இவர் அறிமுகமானார். அப்படத்திற்கு பின் வேலன், வீரபாண்டியபுரம் ஆகிய படங்களில் நடித்தார்.

மேலும், விக்ரம் நடித்து விரைவில் வெளியாகவுள்ள கோப்ரா படத்திலும் நடித்துள்ளார்.

சினிமாவில் நடிப்பதற்கு முன்பு சரவணனன் மீனாட்சி 3வது சீசனில் நடித்தவர் இவர். மேலும், விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

இதையும் படிங்க: மன்னர் பரம்பரை நடிகை எம்ஜிஆருடன் அதிக படங்களில் ஜோடி சேர்ந்தது எப்படி? யார் அந்த நடிகை?

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Published by
சிவா