தூக்கலான முன்னழகு தூக்கத்தை கெடுக்குது!...மிச்சம் வைக்காம காட்டும் மீரா ஜாஸ்மின்....

by சிவா |
meera jasmine
X

லிங்குசாமி இயக்கிய ரன் திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். குழந்தைத்தனமான அவரின் முகம் மற்றும் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

meera

முதல் படமே வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், விஷாலுடன் சண்டக்கோழி மற்றும் கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

meera

ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். மேலும் உடல் எடை கூடி குண்டான தோற்றத்துக்கு மாறினார்.

meera

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர துவங்கியுள்ளார்.

meera

இந்நிலையில்,முன்னழகை அப்படியே காட்டும் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

meera

Next Story