டிரெஸ்ஸே போடல!..அதுக்குள்ள கிளிக் பண்ணிட்டாங்க!..மிச்சம் வைக்கமா காட்டும் மீரா ஜாஸ்மின்...

லிங்குசாமி இயக்கி ஹிட் அடித்த ‘ரன்’ திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர். குழந்தைத்தனமான அவரின் முகம் மற்றும் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

meera

முதல் படமே வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், விஷாலுடன் சண்டக்கோழி மற்றும் கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: “நான் ஹீரோவாதான் நடிப்பேன்னு சொல்லல? ஆனா அதுதான் நல்லது”.. மனம் திறந்த ராமராஜன்

meera

ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். மேலும் உடல் எடை கூடி குண்டான தோற்றத்துக்கு மாறினார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். சில மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

meera

மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர துவங்கியுள்ளார்.

இதையும் படிங்க: இப்டியே டெய்லி போட்டோ போடு செல்லம்!…அதிதி ஷங்கரிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்….

meera

இந்நிலையில், உள்ளாடையுன் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

meera

 

Related Articles

Next Story