தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் மேகா ஆகாஷ். தமிழில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய பேட்ட படத்தில் முதலில் அறிமுகமானார்.

அதன்பின் வந்தா ராஜாவாத்தான் வருவேன், பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா, குட்டி ஸ்டோரி என சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

இந்நிலையில், கிக் ஏத்தும் லுக்கில் இளசுகளின் இதயத்தை திருடியுள்ளார்.

