Home > Entertainment > உன்ன பாத்துக்கிட்டே இருக்கலாம்!...க்யூட் அழகில் வசியம் செய்யும் மேகா ஆகாஷ்...
உன்ன பாத்துக்கிட்டே இருக்கலாம்!...க்யூட் அழகில் வசியம் செய்யும் மேகா ஆகாஷ்...

X
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் மேகா ஆகாஷ். தமிழில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய பேட்ட படத்தில் முதலில் அறிமுகமானார்.

mega akash
அதன்பின் வந்தா ராஜாவாத்தான் வருவேன், பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா, குட்டி ஸ்டோரி என சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story