Home > ACTRESS GALLERY > செமயா இருக்க...அள்ளி கொஞ்சனும் போல இருக்கு!...மேகாவிடம் மனதை தொலைத்த ரசிகர்கள்...
செமயா இருக்க...அள்ளி கொஞ்சனும் போல இருக்கு!...மேகாவிடம் மனதை தொலைத்த ரசிகர்கள்...
by சிவா |
X
தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கியவர் மேகா ஆகாஷ். தமிழில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் அறிமுகமானார். தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் வெளியாவதற்கு முன்னரே அப்படத்தில் இடம் பெற்ற ‘மறு வார்த்தை பேசாதே’ பாடலின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.
மேலும், பூமராங், ஒருபக்க கதை ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.
Next Story