அப்படியே அள்ளி கொஞ்சலாம்!…கொள்ளை அழகில் மனதை மயக்கும் மியா….

0
317

கேரளாவை சேர்ந்தவர் மியா. இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, அமர காவியம், வெற்றிவேல், எமன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

mia

கேரள தொழிலதிபர் அஸ்வின் என்பவரை திருமணமும் செய்து கொண்டார். அழகான மற்றும் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டவர். மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

mia

திருமணமானாலும் இன்ஸ்டாகிராமில் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

mia

இந்நிலையில், புடவையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

mia

google news