Home > ACTRESS GALLERY > சின்ன பசங்க மனச கெடுக்காத செல்லம்!.. மிர்னாவின் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்...
சின்ன பசங்க மனச கெடுக்காத செல்லம்!.. மிர்னாவின் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்...
X
இளம் நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர் மிர்னா மேனன். இவர் கேரளாவில் பிறந்து அளர்ந்தவர். ஆனால், சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தார்.
மோகன்லால் நடித்த பிக்பிரதர் திரைப்படத்தில்தான் மிர்னா அறிமுகமானார். பட்டதாரி, களவானி மாப்பிள்ளை ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
அதிதி மேனன் என்கிற பெயரில் நடித்து வந்த மிர்னா என்றே வைத்துக்கொண்டார். தற்போது புர்கா, உக்ரம், சந்தன தேவன் என சில படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: அன்பே வா படத்தில் ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு வந்த ஆசை… மறுத்த இயக்குனர்…
தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிப்பதற்காக அழகான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ரசிகர்களின் மனதை கெடுக்கும்படி அழகான புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
Next Story