ப்ப்பா!.. பாலில் விழுந்த பலாப்பழம்!.. நைட் டிரெஸ்ஸில் அழகா காட்டும் மிர்ணா
கேரளாவை சேர்ந்த மிருனா மேனன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார். வளரும் இளம் நடிகைகளில் இவரும் ஒருவர்.
முதலில் அதிதி மேனன் என்கிற பெயரில்தான் இவர் சினிமாவில் நடிக்க துவங்கினார். பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை ஆகிய படங்களில் அந்த பேரில்தான் நடித்தார்.
மலையாளத்தில் மோகன்லால் நடித்த பிக் பிரதர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிதார். அதன்பின் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்தார்.
கலையரசனுடன் மிர்னா நடித்த ‘புர்கா’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றது. தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் எந்த மொழியானாலும் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். அதேநேரம், சினிமாவில் வாய்ப்புகளை பெற அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், மிர்னாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.