இவ்ளோ பக்கத்துல காட்டினா ஜெர்க் ஆவுது!.. குட்டகவுனில் கிளுகிளுப்பு காட்டும் மிர்னா
கேரளாவை சேர்ந்த மிர்னா மேனன் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். பட்டதாரி என்கிற படம் மூலம் தமிழில் நடிக்க துவங்கினார்.
மலையாளத்தில் மோகன்லால் நடித்த பிக் பிரதர் படத்தில் நடித்தார். அதன்பின் மிர்னா மலையாளத்தில் நடிக்கவில்லை. பட்டதாரி படத்திற்கு பின் சில படங்களில் நடித்தார்.
களவாணி மாப்பிள்ளை, புர்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார். துவக்கத்தில் அதிதி மேனன் என்கிற பெயரில் நடித்து வந்தார். அதன்பின் மிர்னா மேனனாக மாறினார்.
சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான புர்கா திரைப்படம் விமர்சகர்களின் பாராட்டை பெற்றது. அதோடு, நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்திலும் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் மிர்னா அவ்வப்போது கிளுகிளுப்பான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், குட்டகவுனில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜெர்க் ஆக்கியுள்ளது.