இதுக்கு மேல சின்னதா கிடைக்கல!..குட்டியோண்டு டவுசரில் தொடையை காட்டும் மிர்னா...

by சிவா |
mirna
X

mirna

கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் மிர்னா. இவர் முதலில் நடிக்க துவங்கியது தமிழ் சினிமாவில்தான். சந்தனத்தேவன் என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனால், அப்படம் ரிலீஸ் ஆகவில்லை.

mirna

அதன்பின் பிக் பிரதர் திரைப்படத்தில் மோகன்லாலுடன் நடித்தார். தற்போது சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

mirna

mirna

எனவே, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வரும் என நம்பி காத்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஐயோ பளபள உடம்பு பாடா படுத்துது!..சைடு போஸில் ஷார்ப்பா காட்டும் லாஸ்லியா…

mirna

இந்நிலையில், குட்டி டவுசரில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

mirna

mirna

Next Story