ப்ப்பா செம பொண்ணுடா இது!...ஸ்டைலீஸ் லுக்கில் சொக்கி இழுக்கும் மிர்னா...
by சிவா |

X
mirna
கேரளாவை சேர்ந்தவர் மிர்னா மேனன். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தவர். படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.

mirna
இவர் நடித்த முதல் திரைப்படமே ரிலீஸ் ஆகவில்லை. மலையாளத்தில் மோகன்லாலுடன் பிக் பிரதர் என்கிற படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

mirna
சரியான வாய்புகள் இல்லாமல் இருக்கும் மிர்னா மேனன் அசத்தலான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

mirna
இந்நிலையில், ஸ்டைலான உடையில் கூலிங் கிளாஸ் அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்கி இழுத்துள்ளார்.

mirna
Next Story