அப்படி பாத்தா உன்கூடவே வந்துடுவோம்!...போதையேத்தும் லுக்கில் நடிகை மிர்னா...

by சிவா |
mirna
X

mirna

கேரளாவை சேர்ந்தவர் மிர்னா மேனன். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

poorna

poorna

இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தவர். படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.

poorna

poorna

இவர் நடித்த முதல் திரைப்படமே ரிலீஸ் ஆகவில்லை. மலையாளத்தில் மோகன்லாலுடன் பிக் பிரதர் என்கிற படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

mirnaa

சரியான வாய்புகள் இல்லாமல் இருக்கும் மிர்னா மேனன் அசத்தலான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

mirnaa

mirnaa

இந்நிலையில், போதையேத்தும் லுக் விட்டு அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

mirnaa

mirnaa

Next Story