Home > Entertainment > ஒவ்வொன்னும் வேற லெவல்!..கவர்ச்சி ஜாக்கெட்டில் கிளுகிளுப்பு ஏத்தும் மிர்னாளினி...
ஒவ்வொன்னும் வேற லெவல்!..கவர்ச்சி ஜாக்கெட்டில் கிளுகிளுப்பு ஏத்தும் மிர்னாளினி...

X
சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் மிர்னாளினி ரவி. டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார்.
அதன் மூலம் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து சேம்பியன் படத்தில் நடித்தார். பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்த எம்.ஜி.ஆர் மகன் படத்தில் ஜோடியாக நடித்தார்.
இதையும் படிங்க: அத மட்டும் மூடவே மாட்டேன்!..மிட் நைட் மசாலாவில் மிச்சமில்லாம காட்டும் சாக்ஷி…
அதோடு, விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்திலும் நடித்திருந்தார்.
ஒருபக்கம் மற்ற நடிகைகள் போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான ஜாக்கெட்டில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஏற்றியுள்ளார்.
Next Story