mirnalini ravi
சமூக வலைத்தளங்கள் மூலம் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானவர் மிர்னாளினி. சினிமா பாடல்கள் மற்றும் வசனங்களை டப்ஷமாஷ் செய்து வீடியோக்களை வெளியிட்டுத்தான் மிர்னாளினி பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகளும் வந்தது. சூப்பர் டீலக்ஸ், சேம்பியன், எம்.ஜி.ஆர் மகன், எனிமி, கோப்ரா உள்ளிட சில திரைப்படங்களில் நடித்தார்.
ஆனாலும், டிக்டாக் ஆப் மூலம் பிரபலமானது போல் அவர் சினிமாவில் பிரபலமாகவில்லை. எனவே, மற்ற நடிகைகள் செய்வது போல் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.
துவக்கத்தில் டீசண்டாக உடையணிந்து வந்த மிர்னாளினி சமீபகாலமாக கொஞ்சம் கவர்ச்சியும் காட்ட துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க : ஐயோ அப்படியே தெரியுதே!.. உள்ளாடை தெரிய உசுரவாங்கும் ஐஸ்வர்யா தத்தா…
இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு பிகினி உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.
நடிகர் விஜய்…
விஜய் நடிப்பில்…
விஜய் ரசிகர்கள்…
பொங்கலுக்கு ஜனநாயகன்…
சதுரங்க வேட்டை…