நம்ம கண்னு அங்கயே போகுது!.. முன்டா பனியனில் நச்சின்னு காட்டும் மிர்னாளினி...

mirnalini ravi
டிக்டாக் ஆப் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் மிர்னாளினி ரவி. இவரின் வீடியோக்கள் டிக்டாக்கில் லைக்ஸ்களை குவித்தது. இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள்.
இதைத்தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகளும் வந்தது. விஜய்சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து நடிக்க துவங்கினார்.
சேம்பியன், எனிமி, எம்.ஜி.ஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல சினிமாவில் வாய்ப்புகள் அமையவில்லை.
எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், முண்டா பனியன் அணிந்து கிளுகிளுப்பு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.