More
Categories: Entertainment News

கொஞ்சமா காட்டினாலும் கிறக்கமா இருக்கு!….கூச்சப்படாம காட்டும் மிர்னாளினி ரவி….

டிக்டாக் ஆப்பில் டப்ஸ்மாஷ் செய்து ரசிகர்களிடம் பிரபலமானவர் மிர்னாளினி ரவி. இதைத்தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகளும் தேடி வந்தது. சேம்பியன், எம்.ஜி.ஆர் மகன், சூப்பர் டீலக்ஸ், ஜாங்கோ, கோப்ரா,எனிமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Advertising
Advertising

சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: என்னோட ஃபர்ஸ்ட் kiss…! அதுவும் இந்த வயசுலயா…? உளறி மாட்டிக் கொண்ட கமல் பட நாயகி….

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிர்னாளினி கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு அங்கும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

இந்நிலையில், கோப்ரா திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் விழாவில் அவர் கவர்ச்சியான உடையில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இதையும் படிங்க: கரி விருந்தா? தக்காளி சாதமா? கமலுக்கு டஃப் கொடுத்த விஜயகாந்த்…!

Published by
சிவா

Recent Posts