ப்ப்பா என்னா பொண்ணுடா!.. பளிச் அழகில் சுண்டி இழுக்கும் மிர்னாளினி.. வைரல் புகைப்படங்கள்..

by சிவா |
mirnalini ravi
X

mirnalini ravi

டிக்டாக் ஆப் மூலம் பலரும் பிரபலமடைந்து சினிமாவில் நுழைந்துள்ளனர். அதில் மிர்னாளினி ரவியும் ஒருவர். சினிமா வசனங்கள் மற்றும் பாடல்களை அழகான எக்ஸ்பிரசன்கள் மூலம் டப்ஸ்மாஸ் செய்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கினார்.

mirnalini

சமூகவலைத்தளங்கள் மூலம் பிரபலமானாலே அடுத்து சினிமாதான் என்கிற நடைமுறைக்கு மிர்னாளினி ஒன்றும் விதிவிலக்கு அல்ல. சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார்.

mirnalini

அடுத்து சேம்பியன், எனிமி, எம்.ஜி.ஆர் மகன் என சில திரைப்படங்களில் நடித்தார். மேலும், கட்டழகை வளச்சி வளச்சி காட்டி புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருகிறார்.

mirnalini

அந்த வகையில், சமீபத்தில் சுற்றுலா சென்ற மிர்னாளினி அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

mirnalini

mirnalini

Next Story