mirunal
Mrunal Thakur: இந்திய அளவில் பிரபலமான நடிகைதான் மிருனாள் தாகூர். சீதாராமம் என்ற பேன் இந்தியா படத்தில் நடித்து அந்த படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. அந்தப் படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார் மிருனாள் தாகூர்.
பல இந்தி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். முதன் முதலாக மராட்டி படத்தின் மூலம் அறிமுகமான மிருனாள் தாகூர் இண்ட் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்தியில் பல படங்களில் நடித்திருக்கும் மிருனாள் தாகூர் தெலுங்கில் நானிக்கு ஜோடியாக நானி30படத்தில் நடித்து வருகிறார்.
ஆல்பம் படங்களிலும் சில விளம்பர படங்களிலும் நடித்து வரும் மிருனாள் தாகூர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
சீதா ராமம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார் மிருனாள்.
தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் முன்னழகை எடுப்பா காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு செம ட்ரீட் வைத்திருக்கிறார்.
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…
தமிழ் சினிமாவில்…