More
Categories: Entertainment News

அந்த பார்வையில மொத்தமா ஃபிளாட் ஆயிட்டோம்!…மியாவின் செம க்யூட் கிளிக்ஸ்….

மல்லுவுட்டிலிருந்து கோலிவுட்டுகு வந்த அழகான நடிகைகளில் மியா ஜார்ஜும் ஒருவர். கண்களாலேயே அனைத்தையும் பேசிவிடுவார். அதோடு, சிறப்பாக நடிக்கவும் தெரிந்தவர்.

Advertising
Advertising

வெற்றிவேல், ஒரு நாள் கூத்து,  ரம், அமராகாவியம், இன்று நேற்று நாளை, எமன், கோப்ரா ஆகிய திரைப்படங்களில் அடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.

ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். தமிழை விட தாய்மொழியான மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: காதலனுடன் லிவ்விங் டூகெதர்…கன்னம் உரசும் பிரியா பவானி சங்கர்…என்ன செல்லம் இதெல்லாம்!…

அதோடு, அவ்வபோது தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

miya

இந்நிலையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

miya

Published by
சிவா

Recent Posts