இது கேரளத்து பால் கோவா!...பளிச் அழகில் கிறங்கடிக்கும் மியா ஜார்ஜ்...
by சிவா |
X
கேரளாவை சேர்ந்தவர் மியா ஜார்ஜ். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர். துவக்கத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அதன்பின் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
தமிழில், இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, அமர காவியம், வெற்றிவேல், எமன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அழகான மற்றும் திறமையான நடிகையாக வலம் வருகிறார். கடந்த வருடம் கேரள தொழிலதிபர் அஸ்வின் என்பவரை திருமணமும் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: முதல் படத்திலேயே ஜெயலலிதாவை ஒப்பந்தம் செய்த பாரதிராஜா… ஆனால் நடந்த சம்பவமோ வேறு!!
ஒருபக்கம், தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை நிற உடையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story