latest news

ஏ.ஆர்.ரகுமானை திருமணம் செய்ய ஆசைபட்ட பிரபல தமிழ் நடிகை

90-களில் தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாகத் திகழ்ந்தவர் மோகினி.

1991-ல் வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தனது வசீகரமான கண்கள் மற்றும் நடிப்பால் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். முதல் படமே ஹிட் ஆனதால் மள மளவென பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தன. நாடோடி பாட்டுக்காரன், நான் பேச நினைப்பதெல்லாம், தாயகம் என பல படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக மலையாளத் திரையுலகில் இவருக்கு அதிக வரவேற்பு இருந்தது. திரையுலகில் பிஸியாக இருந்தபோதே, 1999-ல் பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். அதன் பிறகு நடிப்பிலிருந்து சிறிது காலம் விலகியிருந்தார். தனது வாழ்க்கையின் கடினமான சூழலில் ஆன்மீகத்தின் பால் ஈர்க்கப்பட்ட அவர், கத்தோலிக்க நற்செய்தியாளராக மாறினார். பல யூடியூப் பேட்டிகளில் தனது வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் சவால்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை மோகினி ஏ.ஆர் ரகுமான் குறித்து சொன்ன தகவல் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் கூறியபோது, நான் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகை. வெறித்தனமான அன்பு என்றே சொல்லலாம். அவர் இஸ்லாமுக்கு மாறியது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. அப்போது நான் இந்துவாக இருந்தேன். மதம் மாறாமல் இருந்திருந்தால் வீட்டில் எனக்கு ரகுமானை பிடித்திருக்கிறது. திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொவதற்கு வசதியாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

37 minutes ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

2 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

3 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

15 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

16 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

21 hours ago