
Entertainment News
பால் உடம்புல பளபளன்னு மின்னுது பிகினி…படம் போட்டு காட்டும் மவுனிராய்….
பாலிவுட் சின்னத்திரை சீரியலான நாகினி தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இல்லத்தரசிகளிடம் வரவேற்பை பெற்றது. அந்த சீரியலில் நாகினி பாம்பாக நடித்தவர் மவுனி ராய்.
இந்த சீரியல் மூலம் கிடைத்த புகழால் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. நாகினி 2, நாகினி 3ஆகிய சீரியல்களிலும் நடித்தார். மேலும், சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் இருந்து வருகிறார்.
சீரியிலில் இழுத்தி போர்த்தி நடிக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
இந்நிலையில்,பிகினி மற்றும் கவுன் ஆகிய உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்