Categories: Entertainment News

இதுவல்லவா அழகு!.. இந்த தரிசனம் போதும்.. மஸ்தானி ஆடையில் மஜா பண்ணும் மிருனள் தாகூர்..

மும்பை மாடல் அழகியான நடிகை மிருனள் தாகூர் ஹிந்தியில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஹிந்தி உட்பட தெலுங்கு , மராத்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

mrunal1

சீதாராமம், ஜெர்ஸி, போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் மிருனள் தாகூர். சீதாராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

இதையும் படிங்க : நீ ஜிம்முக்கு போவியா செல்லம்!.. விஜே பார்வதியை எக்குதப்பா ரசிக்கும் நெட்டிசன்கள்…

mrunal2

சினிமாவை தவிர மாடலிங்கிலும் அதிக ஆர்வம் உடையவராக திகழ்கிறார். நாள்தோறும் விதவிதமான ஆடைகளை அணிந்து போட்டோசூட்கள் எடுத்து இணையத்தில் பரப்பி வருகிறார் மிருனள்.

mrunal3

இந்த நிலையில் மஸ்தானி ஸ்டைலில் ஆடை அணிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் மிருனள் தாகூர்.

Published by
Rohini