மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டவரான நடிகை நபா நடேஷ் ஆந்திராவை பூர்வீகமாக உடையவர். தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிப் படங்களில் நடிகையாக இருக்கிறார் நபா நடேஷ்.
இவர் முதன் முதலில் கன்னட மொழி படமான வஜ்ரக்கயா என்ற படத்தில் தான் அறிமுகமானார். அதன் பின் தெலுங்கில் அறிமுகமானார்.
மீடியாக்களில் நபா நடேஷ் இஸ் ஸ்மார்ட் ப்யூட்டி என்று பலராலும் அறியப்படுகிறார் நபா நடேஷ். மாடலிங்கில் அதீத ஆர்வம் கொண்ட நபா நடேஷ் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
பார்ப்பதற்கு பக்கத்து பெண் போன்ற தோற்றத்திலும் இருப்பதால் தமிழ் சினிமா உலகம் வெகுவாக இவரை பற்றிக் கொள்ளும் என தெரிகிறது.
தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார். இந்த நிலையில் ஸ்டைலிஷான ஜீன்ஸ் பேண்டுடன் நின்று கொண்டிருக்கிற மாதிரியான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் நபா நடேஷ்.
Pushpa2 Review:…
Power Star: தமிழ்…
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…