பளிங்கு தொடை மூட ஏத்துது!.. அரை டவுசரில் அழகா காட்டும் நபா நடேஷ்...
X
பள்ளியில் படிக்கும்போதே நடனம் மற்றும் மாடலிங் துறையில் நபா நடேஷுக்கு ஆர்வம் ஏற்பட்டது. எனவே, நடன நிகழ்ச்சிகள் மற்றும் அழகி போட்டிகளில் கலந்து கொண்டார்.
கன்னட படங்களில்தான் இவர் முதல் நடிக்க துவங்கினார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். இதில், ஐ ஸ்மார்ட் சங்கர் திரைப்படம் மூலம் ஆந்திர சினிமா ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.
அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். மேலும், சைனிங் உடம்பை நச்சின்னு காட்டும் உடைகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், அரை டவுசர் அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Next Story