கட்டழக பாத்தா ஜிவ்வுன்னு ஏறுது!...வளச்சி வளச்சி காட்டும் சீரியல் நடிகை...

by சிவா |
nakshatra
X

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடையே பிரபலமானவர் நக்‌ஷத்ரா நாகேஷ். பல தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளார். சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

nakshathra

மேலும், திருமணம், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். நடித்து தமிழக வீடுகளின் செல்ல மகள் ஆனார். தமிழும் சரஸ்வதியும், காதல் ஒன்று கண்டேன், லட்சுமி ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

nakshara

கடந்த பல ஆண்டுகளாக சின்னத்திரையில் இருந்தாலும் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்துவந்த இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த “ராகா” என்ற தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: உதயநிதியிடம் கெஞ்சிய கமல்ஹாசன்…! உலகநாயகனா இது…? எல்லாரையும் ஆச்சரியப்பட வைத்த சம்பவம்…

nakshara

மேலும், அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

nakshara

இந்நிலையில், அழகான உடையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

nakshara

Next Story