
Entertainment News
கர்ப்பமா இருக்கும்போது இப்படி கவர்ச்சி தேவையா?!… நமீதா வீடியோ பாத்து அதிர்ந்து போன ரசிகர்கள்…
தமிழ் சினிமாவில் அறிமுகமான துவகக்த்திலேயே ரசிகர்களை அசரடிக்கும் கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் நடிகை நமீதா.
மேலும், ஒட்டுமொத்த இளசுகளையும் மச்சான்ஸ் என்று அழைத்து ரசிகர்களுக்கு நெருக்கமானார். தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நமீதா நாயகியாக அறிமுகமானார்.
அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதா திடீரென திருமணமும் செய்து கொண்டார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும், 39 வயது ஆகியும் இன்னுமும் 90ஸ் ரசிகர்களின் பேவரைட் நாயகியான நமீதா இன்ஸ்டாவில் செம அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது கர்ப்பமாக இருக்கும் நமீதா, இந்த நிலையிலும், கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கிள் கிளிக் செய்யவும்.
https://www.instagram.com/tv/CeQ_0D0jowL/?utm_source=ig_web_copy_link