Categories: Entertainment News

நானும் அந்த மாதிரி பிகரு தான்!. குட்டை பாவாடையில் தாறுமாறா காட்டிய நந்திதா!..

அட்டகத்தி படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன் பின் எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்தார்.

nandita

மேலும் பல படங்களில் நடித்தாலும் எதிர் நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்கள் தான் இவருக்கு ஒரு நிலையான அந்தஸ்தை பெற்று தந்தது.

nandita

அவ்விரண்டு படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பின் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை படத்திலும் நல்ல கதாபாத்திரத்தில் நடித்தார்.

nandita

இது போதாது என்று கருதிய நந்திதா சமூக வலைதள பக்கத்தை தேர்வு செய்தார். அதன் மூலம் தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களிடம் நன்மதிப்பை பெற்று வருகிறார். இந்த நிலையில் குட்டை பாவாடையில் குதிச்சு குதிச்சு ஓடுகிற மாதிரியான ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு டிரீட் வைத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/ClNnz-QpUd4/?utm_source=ig_web_copy_link

Published by
Rohini